Thursday, February 17, 2011

பாரதிக்கு தமிழ் தெரியாது

(ஒரு வார்த்தைக்கு தமிழாக்கம் தெரியாமல் கஷ்டபட்டபோது பாரதி எழுதியது இது. நம்பமுடிகிறதா..?).



"மெம்பர்" என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை.

இது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

'அவயவி' சரியான வார்த்தை இல்லை.

'அங்கத்தான்' கட்டி வராது.

'சபிகன்' சரியான பதம் தான். ஆனால், பொது ஜனங்களுக்குத் தெரியாது.

யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால், புண்ணியம் உண்டு.

அரை மணி யோசித்தேன்.

'உறுப்பாளி?' - எதெல்லாமோ நினைத்தேன்.

ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை.


கடைசியாக 'மெம்பர்' என்றே எழுதிவிட்டேன்.

இன்னும் ஆற அமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து, மற்றொரு முறை சொல்லுகிறேன்.



-பாரதியார் வாக்கு

4 comments:

  1. நல்ல தகவல் :)))))))))))

    ReplyDelete
  2. அட பாரதியாருக்கே தெரியாத வார்த்தையா ? ஆச்சர்யமான தகவல் அண்ணா!!

    ReplyDelete
  3. பாரதிகாலத்தில் 'உறுப்பினர்கள்' இல்லையோ !

    :)

    ReplyDelete
  4. i need the tamil font for this.. coz i couldnot able to view properly.

    ReplyDelete